மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஷாக் செய்தி.. ஆபாச படங்களின் கூடாரமாக மாறுகிறது ட்விட்டர்?.. அதிர்ச்சி தகவலால் ஆடிப்போன பயனர்கள்.!
மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட ட்விட்டர் தளம், மத்திய அரசிடம் வம்புவைத்துக்கொண்ட பின்னர் இந்திய மார்க்கெட்டில் மட்டுமல்லாது உலகளவிலான மார்க்கெட்டிலும் சரிவை சந்தித்துள்ளது. முதலில் ட்விட்டரை வாங்க ஆர்வமாக இருந்த அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் பின்னாட்களில் அதனை கைவிட்டார்.
இந்நிலையில், ட்விட்டர் தளத்தின் பங்குகள் தொடர்ச்சியான சரிவை சந்திப்பதால், அதனை மீட்டெடுக்க தளத்தினை ஆபாச இணையத்தைப்போல் மாற்ற நிர்வாகம் முயற்சித்து இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், பயனர்கள் தங்களின் ஆபாச படங்களை விற்பனை செய்யும், பணம் செலுத்தி பிறரின் படத்தை பார்க்கும் வகையிலும் மாற்ற முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, அதிகளவிலான சிறார் ஆபாச படங்களும் பதிவிடப்படுகிறது.
இதனால் விளம்பரதாரர்கள் கொதித்துப்போன நிலையில், அவர்களின் எதிர்ப்பால் ட்விட்டர் நிர்வாகிகளின் செயல்பாடுகள் கைவிடப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ட்விட்டர் பயனர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ட்விட்டர் பக்கத்தில் ஆபாச படங்கள் அதிகளவில் பரப்பப்படுகிறது. ஆபாச இணையங்களை போல போலி ட்விட்டர் கணக்குகளில் அவை பதிவு செய்யப்படுகிறது. இப்படியான தருணத்தில் இதுபோன்ற தகவல் அதிர்ச்சியை தருகிறது.