திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
டொனால்ட் ட்ரம்ப் குடும்பத்தில் இப்படியொரு சோகமா?.. கண்கலங்க வைக்கும் மரணம்.!
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முதல் மனைவி இவானா காலமானார்.
அமெரிக்கா நாட்டின் முன்னாள் அதிபராக பணியாற்றியவர் டொனால்ட் ட்ரம்ப். இவரின் முதல் மனைவி இவானா ட்ரம்ப் (வயது 73). இவானா நியூயார்க் மன்ஹாட்டன் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
டிரம்பின் முதல் மனைவியான இவானா, தனது கணவர் ட்ரம்மிடம் இருந்து 1992-ல் விவாகரத்து பெற்றார். இவானாவுக்கும் - டிரம்புக்கும் டொனால்ட் ஜூனியர், எரிக் ட்ரம்ப், இவான்கா ட்ரம்ப் என்ற 3 பிள்ளைகள் இருந்தனர்.
இந்நிலையில், இவானா வசித்து வரும் வீட்டில் சுய நினைவு இன்றி இருந்த அவரை மீட்ட காவல் அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவரின் உயிர் ஏற்கனவே போயிருந்தது மருத்துவமனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவானவின் மரண ட்ரம்ப் குடும்பத்தாரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.