நடிகர் சமுத்திரக்கனியின் மகனா இது... இவ்வளவு பெரிசுசா வளர்ந்துட்டாரே...வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராகவும்,நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் சமுத்திரக்கனி. இவரின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
அதன்படி சமீபத்தில் வெளியான ரைட்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் சமுத்திரக்கனி தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள போன்ற பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமுத்திரக்கனியின் மகன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகர் சமுத்திரக்கனிக்கு இவ்வளவு பெரிய மகன் உள்ளாரா என பலரும் கேட்டு வருகின்றனர்.