மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் அஜித்தின் மகளா இது... ஹீரோயின் போல் மாறி எப்படி இருக்கிறார் பாருங்கள்... வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராகவும் அதிகபட்ச ரசிகர்கள் பட்டாளத்தையும் கொண்டவர் அஜித்குமார். ரசிகர்கள் இவரை செல்லமாக தல என அழைத்து வருகின்றனர். அஜித் நடிகை சாலினியை காதலித்து கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். அஜித் - சாலினி தம்பதியினர் இருவருக்கும் திருமணமாகி 22 ஆண்டுகள் ஆன போதும் தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதியினராக வலம் வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை சாலினி தனது 43 வது பிறந்தநாளை தனது குடும்பத்துடன் நேற்று கோலாகலமாக கொண்டாடியுள்ளார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் அஜித்தின் மகளா இது? ஹீரோயின் மாறி இருக்காளே என கமெண்ட் செய்து வருகின்றனர்.