மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லுக்கிலே கிக் ஏத்தும் சூரரைப்போற்று பட நடிகை அபர்ணா பாலமுரளி! வைரல் புகைப்படம் இதோ....
சூரரை போற்று பட நடிகை அபர்ணா பாலமுரளி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர்தான் அபர்ணா பாலமுரளி. இந்த படம் இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படம் சமீபத்தில் ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியாகி ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் நடிகை அபர்ணாவின் கெத்தானா பேச்சு, நடிப்பு, காந்த பார்வை முதலியவை ரசிகர்களின் மனதை கவர்ந்து பெரிய வரவேற்பை பெற்றது. இவரது முதல் படத்திலையே தமிழ் சினிமாவில் புகழின் உச்சிக்கு சென்றார்.
தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், காந்த பார்வையுடன் லூக்கிலே கிக் ஏத்தும் படி சூப்பர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.