திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இமயமலையில் நடிகர் ரஜினிகாந்த்; லேட்டஸ்ட் கிளிக் வைரல்.!
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் ரஜினிகாந்த், டிஜே ஞானவேலின் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்திலும் நடிக்கிறார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இதனை எதிர்பார்த்து ரஜினி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: இலங்கையில் நடந்த தடகள போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ரஜினி பாராட்டு.!
இமயமலையில் ரஜினி
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தற்போது இமயமலைக்கு சென்றுள்ளார். இதுகுறித்த புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இறை பக்தி கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அவ்வப்போது இமயமலைக்கு பயணம் செய்வது இயல்பானது.
அந்த வகையில், தற்போது இமயமலைக்கு சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
இமையமலையில் என் இமையம் !!! ❤️
— Suresh Balaji (@surbalu) June 1, 2024
10 years challenge of my #Thalaivar ❤️#SuperstarRajinikanth | #Coolie | #Vettaiyan | #Rajinikanth | #VettaiyanFromOctober | #Hukum | #CoolieDisco | #CoolieTitleTeaser | #superstar @rajinikanth | #Jailer | #Jailer2 pic.twitter.com/nXYFVaWKH0
இதையும் படிங்க: ரஜினி தற்கொலை முயற்சியா.? ரசிகர்களை அதிர்ச்சியில் உறையவைத்த தகவல்.!