திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இலங்கையில் நடந்த தடகள போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ரஜினி பாராட்டு.!
இலங்கை நாட்டில் உள்ள கொழும்பு நகரில் கடந்த 25 மற்றும் 26ம் தேதிகளில் 10வது அனுவல் மாஸ்டர் அதெலெடிக் (10thAnnualMaster Athletics Championship - SriLanka 2024) சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இலங்கையில் நடந்த இப்போட்டியில் பல வீரர்கள் கலந்துகொண்டனர்.
நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி
அந்த வகையில், இந்தியா சார்பில் போட்டியில் கலந்துகொண்ட எம் செண்பகமூர்த்தி, சுரேஷ் சாமிநாதன், ஜேசு எஸ்தர் ராணி, ஆர் பிரமிளா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ரஜினி தற்கொலை முயற்சியா.? ரசிகர்களை அதிர்ச்சியில் உறையவைத்த தகவல்.!
இவர்களை நேரில் அழைத்த நடிகர் ரஜினிகாந்த், வீரர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார். இதனால் மகிழ்ந்துபோன போட்டியாளர்கள் ரஜினிகாந்துக்கு தங்களின் நன்றியையும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கூலி பட இசை காப்புரிமை விவகாரம்; ரஜினிகாந்தின் நிலைப்பாடு என்ன?.. நச் பதில்.!