#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கொடுமையே.. செல்ஃபி எடுக்க வந்த ரசிகரின் போனை பிடுங்கிய பாகுபலி நடிகர்..! இணையத்தில் கசிந்த வீடியோ.!!
தென்னிந்திய அளவில் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு, உலகளவில் ரசிகர்கள் மற்றும் மக்களிடையே பேசப்பட்ட திரைப்படம் பாகுபலி. இப்படம் வரலாற்று சாதனை படைத்ததுடன், பிரமாண்டமான வசூல் சாதனையையும் செய்தது.
அத்துடன் பாகுபலி முதல் பாகம், இரண்டாவது பாகம் என இரண்டு பாகங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ், ராணா, நடிகை ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ராணா சுவாமி தரிசனத்திற்காக திருப்பதி சென்றிருந்த நிலையில், ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது ஆத்திரமடைவது போல போனை பிடுங்கி விளையாட்டு காட்டியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
While fans taking selfie ..Actor rana tried to snatch fan's cell phone .#India #Ranadaggubati #Tirupati pic.twitter.com/LAQaKinKyv
— Backchod Indian (@IndianBackchod) September 15, 2022