"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
அட.. நடிகர் விக்ரமின் தந்தை இந்த பிரபல நடிகரா?? யார்னு பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். அவர் எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று, அதற்காக பல உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை முற்றிலும் மாற்றி அர்ப்பணிப்புடன் கடினமாக உழைக்கக் கூடியவர்.
தமிழ் சினிமாவை கலக்கும் சீயான்
சியான் விக்ரம்க்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெறும் உண்மையான சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இவரது மகன் துருவ் விக்ரம். அவரும் நடிகர் ஆவார்.
இதையும் படிங்க: "அடி மேல் அடி.." ட்ராப் ஆகிறதா சூர்யா 44.? வெளியான அதிர்ச்சி தகவல்.!!
சீயான் விக்ரமின் தந்தை
நடிகர் விக்ரமின் தந்தை வினோத்ராஜ். இவரும் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். அவர் கில்லி திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவின் தந்தையாக நடித்திருப்பார். அதுமட்டுமின்றி அவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் வினோத்ராஜ் அவர்கள் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: காசுக்காக திருமணம் செய்தாரா வரலட்சுமி.? நெட்டிசன்களுக்கு சரத்குமார் பதிலடி.!!