96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
திருமண விழாவில் இப்படியா செய்வது?? பிரபல நடிகை செய்த மோசமான காரியம்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சங்கி பாண்டே. இவரது மகள் அனன்யா பாண்டே. இவர் பாலிவுட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த 'ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2' என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
மேலும் அவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார். தொடர்ந்து சில படங்களில் நடித்த அவர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த லைகர் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் காலடி பதித்தார். மேலும் தற்போது அவரது கைவசம் 3 படங்கள் உள்ளதாம்.
இந்நிலையில் அண்மையில் அனன்யா பாண்டே குடும்ப உறவினர் ஒருவரின் திருமண விழாவில் கலந்துக் கொண்டுள்ளார். அங்கு கொண்டாட்டங்கள் களைக்கட்டிய நிலையில் அனன்யா பாண்டே தனது தோழிகளுடன் சேர்ந்து புகைப்பிடித்துள்ளார். அவர் காஸ்ட்லி சிகரெட்டை செம ஸ்டைலாக பற்ற வைத்த புகைப்படம் இணையத்தில் பரவி நெட்டிஷன்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. மேலும் பலரும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.