குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
வேட்டி, சட்டையில் பொங்கல் கொண்டாடிய பிரபல இளம் நடிகை! வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள்
குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவரது சொந்த ஊர் கோயம்பத்தூர். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தமிழ் பாரம்பரியத்தில் வளர்ந்தவரான அதுல்யா பொங்கல் திருநாளை சிறப்பிக்கும் வகையில் பாரம்பரிய உடை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். பெண்கள் அணியும் சேலை மட்டுமல்லாமல் ஆண்களின் வேட்டி, சட்டையும் அணிந்து கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் தமிழர்களின் கலாசாரமான ஜல்லிக்கட்டை காப்பாற்றிவிட்டோம்; அதேபோல விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் அதுல்யா.
மஞ்சள் கொத்தோடு
— Athulya Ravi (@AthulyaOfficial) January 15, 2019
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு
வட்ட புது பானை பொங்க எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்😍😍 pic.twitter.com/g9BprHq8wb
Let’s celebrate our culture festival pongal together 😍 I wish that this pongal fills all your life with happiness and health ❤️
— Athulya Ravi (@AthulyaOfficial) January 14, 2019
Happy pongal 2019 to my sweethearts 😍
Clicked by @camsenthil 😍 pic.twitter.com/ihiG4ffBPM
அறுவடைத் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும் 😍
— Athulya Ravi (@AthulyaOfficial) January 15, 2019
Clicked by @camsenthil 😍 pic.twitter.com/TgqAGwPT36