திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"எவனாவது வம்பிழுத்தான் ஒரே அடி": தற்காப்புக்கலை பயிற்சியெடுக்கும் நடிகை திஷா.!
தெலுங்கு, ஹிந்தி மற்றும் சீன மொழிகளில் வெளியான படங்களில் நடித்து பிரபலமான நடிகை திஷா பதானி (Disha Patani). கடந்த 2015ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான லோபர் திரைப்படம் மூலமாக அறிமுகமானார்.
கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட எம்.எஸ் தோனி; தி அன்டோல்ட் ஸ்டோரி படத்திலும் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தார்.
இளைஞர்களின் கவர்ச்சி கன்னியாக திஷா, சுற்றுலா பயணத்தின்போது பிகினி போட்டோசூட் நடத்தி பலரையும் கிறங்கவைப்பார்.
இந்நிலையில், தற்போது பேங்காக்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகை திஷா பதானி, தற்காப்பு காலையில் கோஜோ எனப்படும் அசைவுகளை செய்து பார்த்தார். இதுகுறித்த விடியோவை தனது இணையப்பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார்.