மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடடே.. திருமணம் குறித்த கேள்விக்கு ஹன்சிகாவின் பதிலை பார்த்தீர்களா?.. அதிர்ந்துபோன ரசிகர்கள்..!!
தமிழ் திரையுலகில் பிஸியான நடிகையாக இருப்பவர் நடிகை ஹன்சிகா. இவர் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், விஷால் போன்ற பல நடிகர்களுடனும் நடித்துள்ளார். அதன் பின் தனது நடிப்பிற்கு இடைவெளி விட்ட ஹன்சிகா, உடல் எடையை குறைத்து மீண்டும் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கும் ஹன்சிகா, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். சமீபத்தில்கூட நடிகை ஹன்சிகா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது ஒருவர் will you marry me? என்று கேட்டார். அதற்கு No சொன்ன ஹன்சிகா, தனது குழந்தைப்பருவ போட்டோவையும் வெளியிட்டு இருக்கிறார். இதை பார்க்கும் பொழுது நான் இன்னும் குழந்தை தான் என்பதை அவர் இவ்வாறு கூறியிருப்பது போல தெரிகிறது.