#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்ன பொண்ணுடா அவ?... ஜான்வி கபூரின் அழகில் மயங்கி, ததும்பும் ரசிகர்கள்..!
மறைந்த பிரபல தமிழ் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இவர் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு வெளியான தடக் திரைப்படம் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானார்.
அதனைத்தொடர்ந்து, கோஸ்ட் ஸ்டோரீஸ், தி கார்கில் கேர்ள், குட் லக் செர்ரி, ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த ஆண்டு அவரின் நடிப்பில் மிஸ்டர் & மிஸஸ் மஹி, தேவாரா, உல்ஜக் ஆகிய படங்கள் வெளியாகவுள்ள. இதில், தேவாரா தெலுங்கு படம் ஆகும். எப்போதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தனது கவர்ச்சியை போட்டோ, விடீயோக்களை பதிவிடுவது வழக்கம்.
What a figure 🔥 she's got Woahhh!!! 🥵🥵 #JanhviKapoor pic.twitter.com/bcjhuNuKWE
— RR (@AVInFo18) January 4, 2024
இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ, சமூக வலைதனைகளில் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ அவரின் ரசிகர்களால் வரவேற்கப்படுகிறது.
பலரும் அவரை என்ன பொண்ணுடா அது? என்பதை போல கேள்வி எழுப்பி, அவரின் அழகைக்கண்டு வியந்து பாராட்டி வருகின்றனர்.