மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. 40 வயசுலயும் எவ்ளோ கிளாமரு.. எதிர்நீச்சல் நடிகையின் நீச்சல் உடை வீடியோ வைரல்..! வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை கனகா. இவர் கதாநாயகியாக நடித்த நிலையில், திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால் தற்போது சீரியல் பக்கம் திரும்பி வருகிறார்.
இவர் சமூகவலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இந்த நிலையில் அவர் நீச்சல் உடையில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். 40 வயதிலும் இவ்வளவு கிளாமரா இருக்காங்களே என ரசிகர்கள் ஆச்சரியத்தில் திகைத்துள்ளனர்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி கலவையான கமெண்டுகளை குவித்து வருகிறது. மேலும் தற்போது அவர் மாலத்தீவில் இன்பச்சுற்றுலா மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.