மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ப்பா.. நடிகை குஷ்புவின் மகளா இது.! ஓவர் கிளாமரில் புகுந்து விளையாடுறாரே.! ஷாக் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் 80,90 ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து டாப் ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. கொழு கொழுவென கியூட்டாக இருக்கும் அவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இருந்தது. தற்போது அவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் அவர் அரசியலிலும்
கால்பதித்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். நடிகை குஷ்பூ கடந்த 2001ஆம் ஆண்டு இயக்குனரும், நடிகருமான சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆனந்திகா, அவந்திகா என இரு மகள்கள் உள்ளனர். இருவரும் உடல் பருமனாக இருந்த நிலையில் பல கேலி கிண்டலுக்கு ஆளானர்.
இந்நிலையில் இருவரும் தீவிர முயற்சியால் தற்போது உடல் எடையை குறைத்துள்ளனர். நடிகை குஷ்புவின் இளைய மகள் அவந்திகா அதிரடியாக உடல் எடையை குறைத்து இளம் ஹீரோயின்களுக்கு டப் கொடுக்கும் வகையில் படுகிளாமரான உடையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் நடிகை குஷ்புவின் மகள் தானா இது என ஆச்சரியமடைந்துள்ளனர்.