#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
36 வருஷமாச்சு.. என் தந்தையை பார்க்காமல் ரொம்ப நிம்மதியாக இருக்கிறேன்; வருத்தமே இல்லை - மணம்திறந்த நடிகை குஷ்பூ..!!
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் தமிழில் கடந்த காலங்களில் கதாநாயகியாக நடித்து தமிழகத்தையே கலக்கிய நடிகை குஷ்பு.
இவர் தயாரிப்பாளர், நடிகை, அரசியல்வாதி, சின்னத்திரை நடிகர், சின்னத்திரை தயாரிப்பாளர் என்று பன்முகத்துடன் செயல்பட்டு வருகிறார்.
தனது 8 வயதில் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் நடக்க தொடங்கிய குஷ்பூ, 25 படங்களில் நடித்து பின்னர் நாயகியாகவும் நடித்து வந்தார்.
தொடக்க காலத்தில் இவரின் படங்கள் அடுத்தடுத்து பிளாப்பான காரணத்தால் பட வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட, தெலுங்கில் அறிமுகம் செய்து கொண்டார்.
இவர் தனது அப்பாவை ஒரு கட்டத்தில் உதறித்தள்ளும் சூழலுக்கு வந்த நிலையில், சென்னைக்கு வந்து கடந்த 36 ஆண்டுகளாக எனது தந்தையை நான் சந்திக்கவில்லை. அவரை சந்திக்க வேண்டிய அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. இதனால் நான் வருத்தமும் படவில்லை, மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.