சும்மா சுர்ர்ர்ர்ர்ருனு.. தாறுமாறு கவர்ச்சியில் தாவிய டாக்டர் பட நடிகை! இளசுகளை திணறடிக்கும் குளுகுளு புகைப்படங்கள்!!



actress-priyanga-mohan-glamour-photo-viral

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ஹீரோயினாக நடித்து அனைவரின் மனதையும் பெருமளவில் கவர்ந்தவர் பிரியங்கா மோகன்.

டாக்டர் படத்தில் ப்ரியங்கா மோகனின் நடிப்பு  அனைவராலும் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. மேலும் பிரியங்கா மோகன் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்த டான் படத்தில் நடித்துள்ளார்.

மேலும் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் தொடர்ந்து ஹோம்லியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது மிகவும் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.