#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மொபைல் அறிமுக விழாவிற்கு படு கவர்ச்சியில் வந்த பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே!
நடிகைகள் எப்போதும் தங்களது அழகை அடுத்தவர் ரசிக்க வேண்டும் என விரும்புவார்கள். அதற்காகவே அழகான ஆடைகளை அணிந்துகொண்டு பல இடங்களுக்கு செல்வார்கள். அவர்கள் பெரும்பாலும் திரைப்பட விழா, சினிமா விழா, மற்றும் நிறைய கடை திறப்பு விழா ஆகிவற்றிற்கு செல்வார்கள். ஏனென்றால் அங்குதான் நிறைய ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் இருப்பார்கள், மேலும் பட வாய்ப்பு கிடைப்பதற்கும் நிறைய வாய்ப்புள்ளது என்பதால் தான்.
நடிகை ராஷி கண்ணா தெலுங்கு திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக வளம் வருகிறார். இவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவுடன் வெற்றி தான். முதல் படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது.
மற்ற நடிகைகளை போல இவரும் நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார். அது சினிமா தொடர்பானது மட்டுமின்றி மற்ற விழாவாக கூட இருக்கும். சமீபத்தில் ஒரு மொபைல் போன் திறப்பு விழாவில் ராஷி கண்ணா கலந்துகொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் ராஷி கண்ணா ஒரு வலை போல் இருக்கும் ஆடையில் கலந்துகொண்டிருக்கிறார். அங்கு இருந்தவர்கள் ராஷி கண்ணாவை வியந்து பார்க்க, புகைப்படக்காரர்கள் புகைப்படங்களை எடுத்து தள்ளியுள்ளனர்.