#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காசு கொடுத்தல் அந்த மாதிரியும் கூட நடிப்பேன்! நடிகை ரெஜினா ஓபன் டாக்!
தமிழ் சினிமாவில் பல காலங்களுக்கு முன்பாகவே நடிக்க வந்தவர் நடிகை ரெஜினா. ஆனால் இவர் நடித்த எந்த திரைப்படங்களும் இவருக்கு பெயர் வாங்கி தரவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான கேடி பில்லா, கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார் ரெஜினா.
இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இவர்க்கு பல வாய்ப்புகள் வந்தன.ஆனால் அதுவும் அவருக்கு அதிகம் கைகொடுக்கவில்லை.
கடைசியாக அவர் மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் பீச் பாடல் படத்தின் ரிலீஸுக்கு முன்பே செம ஹிட் ஆனது.
இந்நிலையில் ரெஜினா அடுத்து ஒரு படத்தில் அரவிந்த்சாமி ஜோடியாக ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறாராம். வழக்கமாக ரோலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்றால் தான் நடிகைகள் அம்மாவாக நடிக்க ஒப்புக்கொள்வார்கள்.
ஆனால் ரெஜினா இந்த படத்தில் அதிக சம்பளம் தருவதாக கூறியதால் தான் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.