மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை சமந்தாவிற்கு இரண்டாவது திருமணமா?.. மாப்பிள்ளை இவர்தானாம்..! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..!!
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடித்த பல படங்களும் ஹிட்டாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னதாக இவரது கணவர் நாக சைதன்யாவுடன் இவருக்கு விவாகரத்தானது. காதல் திருமணம் செய்து கொண்ட இருவரும் எதற்காக திடீரென்று இப்படி ஒரு முடிவெடுத்தார்கள் என்று ரசிகர்களுக்கு இன்று வரையிலும் தெரியவில்லை.
இதற்கிடையே நாகசைதன்யா வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து, அதற்கு விளக்கமளித்த அவர், "நான் யாரையும் காதலிக்கவில்லை. என்னைப் பற்றி வீணாக எந்த வதந்தியும் பரப்பாதீர்கள்" என்று கூறியிருந்தார். அவருக்கு இரண்டாவது திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வந்தன. ஆனால் அவர் அதற்கு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சமந்தா ஃபேமிலி மேன் 2 படத்தில் நடித்தபோது இந்த காதல் மலர்ந்ததாகவும் அவருடைய காதலர் பிடவுனை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இதனைகேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில், இந்த தகவல் வதந்தியா? அல்லது உண்மையா? என்பது தெரியவில்லை.