"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
அடடே... என்னே அழகு... சத்தம் சமந்தாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்; செலிபிரேஷன்னா இதுதாங்க.!
தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை சமந்தா, கணவரை விவாகரத்து செய்த பின்னர் மகிழ்ச்சியாக தனது வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.
தற்போது அமெரிக்காவில் முகாமிட்டுள்ள நடிகை சமந்தா, அங்கு தொடர்ந்து தனது சுற்றுலா பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, நடிகை எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.