"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
சமந்தாவின் குளியலறை படங்கள் லீக்?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்த சமந்தா, பானா காத்தாடியில் தொடங்கி பல வெற்றிப்படங்களில் நடித்து இருக்கிறார்.
தமிழகத்தின் செல்லமகளாக வலம் வரும் சமந்தா, தெலுங்கு திரையுலகுக்கு சென்றபின் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இருவருக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்துவிட்டனர். இதன்பின் அரியவகை நோய்வாய்ப்பட்ட சமந்தா, தொடர்ந்து உடல்நலத்தை கவனிப்பதில் முக்கியத்துவம் வழங்குகிறார்.
Fake morphed viral pic isn't posted or delete by Sam. This is the screenshot of only story posted by Sam today. She keeps caption or emojis to every post. There is no screenshot of second story.
— 𝐂𝐄𝐎🚩 (@IamChampu09) May 5, 2024
I Think It's Fake 🤡 STOP ⛔#SamanthaRuthPrabhu#Samantha#SamanthaRuthPrabhu pic.twitter.com/4gRt7ZDC5V
சமீபகாலமாகவே நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் ஆபாசமாக எடிட் செய்யப்பட்டு வைரலாகி வந்தன. இந்நிலையில், நடிகை சமந்தாவின் புகைப்படம் ஒன்று ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு புகைப்படமாக வெளியிடப்பட்டுள்ளது.
இது அவரால் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைக்கப்பட்டது, பின் டெலீட் செய்யப்பட்டது என்ற பெயரில் அதிகம் பகிரப்படுகிறது. ஆனால், இன்ஸ்டாவில் அவர் இவ்வாறான புகைப்படத்துடன் ஸ்டோரி வைத்ததாக உறுதி செய்யப்படவில்லை.
இதனால் சமந்தாவின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கவலைக்குள்ளாகி இருக்கின்றனர். ஒருவேளை விஷமிகளின் செயலாக இருந்தால், அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Fake morphed viral pic isn't posted or delete by Sam. This is the screenshot of only story posted by Sam today. She keeps caption or emojis to every post. There is no screenshot of second story.
— choudhary ji (@choudharypremba) May 5, 2024
I Think It's Fake 🤡🥰😾😭#Samantha#SamanthaRuthPrabhu pic.twitter.com/TwtS0NxdsK