"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
மறுபடி என்னாச்சு?.. நடிகை சமந்தாவிற்கு வெளிநாட்டில் அறுவை சிகிச்சை.. மனமுடைந்த ரசிகர்கள்.!!
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு பின்னர் இருவரும் பரஸ்பர விவாகரத்து செய்து கொண்டனர்.
இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக மயோசிட்டிஸ் எனப்படும் அரியவகைநோயால் நடிகை சமந்தா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக நடிகை சமந்தாவுக்கு அமெரிக்காவில் அறுவை சிகிச்சை நடக்கபோகும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இதனால் அவர் அடுத்த ஆறு மாதத்திற்கு எந்த ஒரு படப்பிடிப்பிலும் கலந்து கொள்ள போவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலால் மனமுடைந்த ரசிகர்கள் விரைவில் அவர் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தித்து வருகின்றனர்.