மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடம்பிடிக்கும் சமந்தா.. விடாப்பிடியாய் நிற்கும் படக்குழுவினர்.. கருத்துமோதலால் களேபரம்..!!
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை சமந்தா. இவர் தற்போது யசோதா படத்தில் நடித்து வருகிறார். இவரது படங்களுக்கு பெரும்பாலும் சின்மயி டப்பிங் பேசுவார்.
சமீபகாலமாகவே தனது படத்திற்கு சமந்தா தனது சொந்த குரலில் டப்பிங் பேசிவரும் நிலையில், தற்போது யசோதா படத்திற்கும் அவர் தனது சொந்தகுரலில் டப்பிங் பேச முயற்சிப்பதாக தெரியவருகிறது.
ஆனால், படக்குழுவினர் சின்மயி டப்பிங் பேசினால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே படப்பிடிப்பும் தாமதமாக நடைபெற்று வருகிறது.