"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
முன்னணி நடிகையாக கொடிகட்டி பறக்கும் சமந்தா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஏராளமான சூப்பர் ஹூட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
நடிகை சமந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமீபத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுடைய விவாகரத்து ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் நடிகை சமந்தா ஒவ்வொரு படத்திற்கும் 3 முதல் 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். ஆனால் நடிகை சமந்தா முதன் முதலில் வாங்கிய சம்பளம் ரூ. 500 தானாம். இந்த செய்தி தற்போது சமந்தாவின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.