திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ப்பா.. 40 வயசிலும் தாறுமாறு கிளாமர்.! தங்கமாய் ஜொலித்து சுண்டியிழுக்கும் நடிகை ஸ்ரேயா! ஹாட் கிளிக்ஸ்!!
தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 படத்தில் நடித்ததன் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஸ்ரேயா. இதில் ஸ்ரேயா இரண்டாவது ஹீரோயினாக நடித்திருப்பார். அதனைத்தொடர்ந்து அவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த மழை படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின்னர் அவர் நடிகர் தனுஷுடன் திருவிளையாடல் ஆரம்பம்,
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான சிவாஜி, தளபதி விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தோரணை, கந்தசாமி, குட்டி, ரௌத்திரம், ஜக்கு பாய் என பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஸ்ரேயாவுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்வார். அவர் தற்போது தங்க நிற உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி ரசிகர்களை திணறடித்துள்ளது.