மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"மதுரைக்கு போகாதடி அங்க மல்லி பூ கண்ணை வைக்கும்" ஸ்ரேயா சரணின் அசர வைக்கும் புகைப்படம்..
தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் ஸ்ரேயா சரண். இவர் தமிழில் முதன் முதலில் 'உனக்கு 20 எனக்கு 18' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படத்திற்குப் பின்பு விஜய், ரஜினி, அஜித், போன்ற பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் கதாநாயகியாக நடித்து வந்தார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போது 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' திரைப்படத்தில் கவர்ச்சி நடனமாடினார்.
இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. இது போன்ற நிலையில், தன் நீண்ட நாள் காதலரை கரம் பிடித்து 2021 ஆம் ஆண்டு இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இருந்து போதிலும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார் ஸ்ரேயா சரண்.
மேலும் பட வாய்ப்புக்காக தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதன்படி தற்போது புடவையில் மிகவும் கவர்ச்சியாக போட்டோ சூட் செய்து பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.