அடேங்கப்பா.. 52 வயசுலயும் செம யங்காக நடிகை சுகன்யா! இளம்ஹீரோயின்களையே ஓவர்டேக் செய்யும் லேட்டஸ்ட் புகைப்படம்!!



actress-suganya-latest-photo-viral

80,90ஸ் காலக்கட்டங்களில் பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சுகன்யா. இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக எக்கசக்கமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.

நடிகை சுகன்யா கடந்த 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் இவர்களது திருமண வாழ்க்கை ஒரு ஆண்டு மட்டுமே நீடித்தது. கணவரை பிரிந்த அவர் மீண்டும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகவே வாழ்ந்து வருகிறார். மேலும் அவர் சினிமாவில் நடிப்பதையும் குறைத்துக் கொண்டார்.

இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் நடிப்பில் பிசியாகியுள்ளார். அவர் தற்போது நவரச நாயகன் கார்த்தி நடிப்பில் உருவாகும் தீ இவண் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளாராம். மேலும் இந்தியன் 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் 52 வயதிலும் நடிகை சுகன்யா செம யங்காக இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

suganya