#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரௌடியாக இருந்து, ஆணைப்போல நடப்பதாக விமர்சித்தார்கள்; மனம்திறந்த நடிகை தமன்னா.!
இந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக வலம்வருபவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான 2 வெப் சீரிஸ்களில் கவர்ச்சி காட்சிகளில் நடித்து பலரையும் பதறவைத்தார். இந்நிலையில், தன்னை பெண் போல நடிக்க தயாரிப்பாளர் வற்புறுத்தியது குறித்து மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய நடிகை தமன்னா, "நான் பள்ளிப்பருவத்தில் ரௌடி போல இருந்தேன். அந்த சமயத்தில் இருந்தே எனக்கு நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
திரைத்துறைக்கு வந்தபோது பையனை போல நடக்கிறேன். பெண்ணை போல நடக்கவேண்டும் என கூறினார்கள். இதனை தயாரிப்பாளர் தெரிவித்தார்.
பெண்ணை போல நடக்கவும், சைகை மொழியில் பேசவும் நான் கேட்டுக்கொண்டேன். அதற்கு சிரமமும் அடைந்தேன்" என கூறினார். தமன்னாவின் தந்தை வைர வியாபாரி என்பது குறிப்பிடத்தக்கது.