#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அந்தரங்க படுக்கையறை காட்சிகளை குடும்பத்துடன் பார்த்து கஷ்டப்பட்ட நடிகை..! மனமுடைந்த தருணம்.!!
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் "லஸ்ட் ஸ்டோரீஸ்" இரண்டாம் பாகத்தில் தமன்னா கவர்ச்சியான படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தார். இது அவருக்கு கடுமையான விமர்சனத்தையும் பெற்றுத்தந்துள்ளது.
இந்த விஷயம் குறித்து பேசியுள்ள நடிகை தமன்னா, "லஸ்ட் ஸ்டோரீஸ் இரண்டாம் பாகத்தின் காட்சிகளை குடும்பத்துடன் பார்க்கும்போது நான் சிரமப்படுவேன். படப்பிடிப்பின்போது நான் அசௌகரியமான நிலைக்கு தள்ளப்பட்டாலும் கலைஞனாக நினைத்து அதற்கான பணியை செய்து மகிழ்ந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.