"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
தல அஜித்தா இது? காணக்கிடைக்காத அறிய புகைப்படம்! இணையத்தில் செம வைரல்.
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடிக்க உள்ளார் அஜித். சமீபத்திய படங்களில் மேக்கப் இல்லாமல், சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டையிலில் கலக்கி வந்த அஜித் வலிமை படத்தில் மீண்டும் இளமையான தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
வலிமை படத்திற்க்காக தனது உடல் எடையை குறைத்துவருகிறார் அஜித். இந்நிலையில் இவரது சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலானது.
பொதுவாக சினிமாவை தவிர தல அஜித்தை வெளியிடங்களில், புகைப்படங்களில் பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஓன்று. இந்நிலையில் தனது மனைவி ஷாலினியுடன் அஜித் எடுத்துக்கொண்ட ஷெல்பி புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
பொதுவாக சினிமா பிரபலங்கள் கணவன் - மனைவி என்றாலே வெளிநாடு செல்வது, கலர் கலராக புகைப்படங்கள் எடுப்பது, வீடியோ வெளியிடுவது என்பது வழக்கமான ஓன்று. ஆனால், கணவன் - மனைவியான அஜித் - ஷாலினியின் அத்தகைய சமீபத்திய புகைப்படங்கள் எதுவும் வெளியாக நிலையில், இந்த புகைப்படம் மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.