மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. எனக்கு 58 உனக்கு 31.. இளம் நடிகையுடன் மூன்றாவது திருமணமா?.. ராக்கெட் வேகத்தில் பரவும் தகவல்..!!
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அமீர்கான். இவர் நடிப்பில் வெளியாகிய லால்சிங் தத்தா திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில், திரையுலகை விட்டு அவர் தற்காலிகமாக விலகி இருந்து வருகிறார்.
இவர் முன்பே ரீனா தத்தா மற்றும் கிரண் ராவ் ஆகியோரை திருமணம் செய்த நிலையில், இருவர்களையும் விவாகரத்து செய்தார். தற்போது 58 வயதாகும் அமீர்கானுக்கு மூன்றாவது திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.
மேலும் தங்கல் படத்தில் நடித்த நடிகை பாத்திமா சனா ஷேக் (31) என்பவரை இவர் காதலிப்பதாகவும் கிசுகிசுகள் பரவி வருகிறது. இவர்கள் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், அவர்களின் புகைப்படம் வெளியாகி உள்ளது.