மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. அன்பே வா குடும்ப குத்துவிளக்கு பூமிகாவா இது! செம மாடர்னாக வேற லெவலில் இருக்காரே! வாயடைத்துபோன ரசிகர்கள்!!
சன் தொலைகாட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன், சுவாரஸ்யங்கள் நிறைந்ததாக ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அன்று முதல் இன்று வரை சன் டிவி தொடர்களுக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவ்வாறு தற்போது ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர் அன்பே வா.
குறைந்த நாட்களே ஒளிபரப்பாகி இருந்தாலும் இத்தொடர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. அன்பே வா தொடரில் ஹீரோயினாக பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் டெல்னா டேவிஸ். இத்தொடரில் செம ஹோம்லியாக நடித்த பூமிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
ஆனால் நிஜத்தில் இவர் செம மாடர்னாக இருக்கக் கூடியவர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் மாடர்ன் உடையில் வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்திய ஏராளமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் செம ஹோம்லியாக இருக்கும் பூமிகாவா இது என வாயடைத்துபோயுள்ளனர்.