#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குட்டையான உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்த தொகுப்பாளினி பாவனா - குவியும் லைக்குகள்!
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக சிறந்த தொகுப்பாளினியாக பணியாற்றியவர் பாவனா. இவர் ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்”, “ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.
ஆனால் சில ஆண்டுகளாக காணமல் போயிருந்தார்.அதன் பிறகு சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வந்தார் பாவனா. அடிக்கடி கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், வீடியோகளையும் பதிவிட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்தார்.
மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி வித்யாசமான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் அவர் அணியும் உடைகளை பார்த்து ரசிகர்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர். இருப்பினும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது கூட குட்டையான உடையில் போஸ் கொடுத்துள்ளார். அப்புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.