மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக் பாஸ் ஜனனி காதலிக்கிறாரா.? அவரே வெளியிட்ட வீடியாவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிரபலமான நிகழ்ச்சி பிக். பல சீசன்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ஜனனி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தார்.
இலங்கை பொன்னான ஜனனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்பு பல திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். மேலும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படமான 'லியோ'வில் ஜனனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் ஜனனி, தொடர்ந்து பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அவ்வாறு இவர் சமீபத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
மேலும் தொடர்ந்து பல வீடியோக்கள் மற்றும் ரில்ஸ்களையும் பதிவிட்டு வருகிறார். இதன்படி சமீபத்தில் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 'மரியான்' திரைப்படத்தில் உள்ள ரொமான்ஸ் வரிகளை ரீல் செய்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ஜனனி காதலிக்கிறாரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.