ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அந்த மாதிரி பொருளை கையில் வைத்துக் கொண்டு பத்திரிக்கையாளர்களிடம் சிக்கிய ஜான்வி கபூர்.. அதிர்ச்சியில் பாலிவுட் திரையுலகம்.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி மற்றும் பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர். இவர் இந்தி திரைப்படங்களில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார்.
இந்த முதல் முதலாக 'தடக்' எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்துள்ளார்.
இதன்பின் பல இந்தி திரைப்படங்களில் நடித்திருக்கும் ஜான்வி கபூர் தற்போது ஓடிடி சீரியஸில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது தெலுங்கு சினிமாவில் என்டிஆர் கதாநாயகனாக நடிக்கும் 'தேவாரா' எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் சமீபத்தில் விமான நிலையத்தில் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்புகைபடத்தில் புகைப்படத்தில் ஜான்விக் கபூர் தலையணையுடன் விமான நிலையத்திலிருந்து வெளிவரும் காட்சி எடுக்கப்பட்டுள்ளது.