மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இவர்தான் காமெடி நடிகர் சதீஷின் மனைவியா? வைரலாகும் புகைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் சதீஷ். விஜய், சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்துள்ளார்.
இந்நிலையில் சதீஷிற்கு திடீர் திருமணம் நடைபெற்றதாகவும், அது சம்மந்தமான புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதற்கு முன்பு பைரவா பட பூஜையில் நடிகை கீர்த்தி சுரேஷும், சதீஷும் கழுத்தில் மாலையுடன் இருந்த புகைப்படம் ஓன்று வெளியாகி இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது என செய்திகள் பரவின.
இந்நிலையில் அதேபோன்று மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதை இயக்குனர் முத்தையா பதிவிட்டிருந்தார். போட்டோ அதிகம் வைரலாக உடனே அதுபற்றி சதீஷ் ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் வைபவ் மற்றும் சதிஷ் சேர்ந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங்கின்போது எடுத்தது.
அதை காமெடிக்காக வெளியிட அது வைரலாகியுள்ளது. அந்த புகைப்படம் கீழே உள்ளது பாருங்கள்.