மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல் முறையாக வெளியான நடிகர் செந்திலின் மகன் புகைப்படம்! நீங்க பாத்துட்டீங்களா?
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் என்றால் அனைவர்க்கும் நினைவில் வரும் நடிகர்களில் ஒருவர் நகைச்சுவை மன்னன் செந்தில் அவர்கள். 80 , 90 களில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை நகைச்சுவை நடிகர்கள் என்றாலே அது நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் தான். இவர்களை திரையில் பார்த்தாலே அனைவருக்கும் சிரிப்பு வந்துவிடும்.
தங்களின் தனித்துவமான நடிப்பு திறமையால் தமிழ் சினிமா உலகையே கட்டி ஆழ்ந்தனர். புதுமுக நடிகர்களின் வருகை, வயது இப்படி பல்வேறு காரணங்களால் தற்போது இவர்களை சினிமா பக்கமே பார்க்கமுடியாமல் போய்விட்டது,
நடிகர் செந்தில் மட்டும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ராசாத்தி என்ற தொடரில் நடித்துவருகிறார். சினிமாவில் என்னதான் இவர் பிரபலமாக இருந்தாலும் இவரது குடும்பத்தை யாரும் அதிகம் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
இந்நிலையில் நடிகர் செந்திலின் மகன் புகைப்படம் ஓன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.