#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தெய்வமகள் சத்யாவா இது? இளைஞர்களை சுண்டி இழுக்கும் சூடான புகைப்படங்கள்!
பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களின் பேராதரவை பெற்ற தொடர்களில் ஒன்றுதான் தெய்வமகள். சிலசமயங்களில் சீரியலை விட அதில் நடிக்கும் நடிகைகள் அதிக வரவேற்ப்பை பெறுவது வழக்கம்.
அப்படி மக்களிடம் பிரபலமானவர்தான் இந்த தொடரில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை வாணி போஜன். தெய்வமகள் தொடரில் நடிப்பதற்கு முன்பு லட்சுமி வந்தாச்சு என்ற தொடரிலும் நடித்துள்ளார் நடிகை வாணி போஜன். தெய்வமகள் சீரியல் முடிவுபெற்றதை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குழந்தைகளுக்குக்கான நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்றார் சத்யா.
சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட சத்யா தற்போது சினிமாவில் நடிக்க காத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புது புகைப்படங்கள் வைரலாகிவருகிறது.