#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா! தெய்வமகள் அண்ணியாருக்கு இவளோ பெரிய மகளா? புகைப்படம் உள்ளே!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் மிகவும் பிரபலமானவது தெய்வமகள். இந்த தொடரின் வெற்றிக்கு மிக பெரிய காரணமாக இருந்தது தொடரின் நாயகி சத்யா என்ற வாணி போஜனும், வில்லி கதாபாத்திரத்தில் நடித்த அண்ணியார் காயத்ரியும்தான்.
இவர்கள் இருவரது நடிப்பும் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அண்ணியார் காயத்ரிக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவம் நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான். இந்நிலையில் தெய்வமகள் தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து நந்தினி என்ற தொடரில் மாயவியாக நடித்துவருகிறார் அண்ணியார் காயத்ரி.
தெய்வமகள் காயத்ரியின் உண்மையான பெயர் ரேகா. இப்படி சீரியலில் வில்லியாக நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்ற ரேகாவின் மகள் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் அண்ணியாருக்கும் இவ்வளவு பெரிய மகளா என்றும் ஆச்சரியப்படுகின்றனர்.