மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் டிரைலர் வெளியானது: லிங்க் உள்ளே.!
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர் (Captain Miller). இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
3 பாகமாக வெளியாகவுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம், தனுஷ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படத்தில் கவனிக்கத்தக்க இடம்பெற்றுள்ளது.
இப்படத்தில் தனுஷ், பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன், சிவராஜ் குமார் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தின் அசத்தல் ட்ரைலர் காட்சிகள் வெளியாகியுள்ளன. படத்தின் டிரைலர் காட்சிகள் வாயிலாக தனுஷ் தனது நடிப்புத்திறமையின் உச்சகட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.