பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
பிரபல இயக்குனர் பாலாவின் அழகிய மனைவி மற்றும் மகளை பாத்துருக்கீங்களா? புகைப்படம்!
தமிழ் திரையுலகில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. விக்ரம் நடிப்பில் வெளியான சேது திரைப்படம்தான் பாலா இயக்கிய முதல் திரைப்படம். வித்தியாசமான கதைக்களம், நடிப்பு, திரைக்கதை என சேது திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று மிகப்பெரும் வெற்றிபெற்றது. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவாறாக மாறினார் பாலா.
சேது திரைப்படம் வெற்றிபெற்றதை தொடர்ந்து சூர்யா நடிப்பில் நந்தா, ஆர்யா நடிப்பில் நான் கடவுள் போன்ற மெகாஹிட் படங்களை கொடுத்தார் இயக்குனர் பாலா. நான் கடவுள் படம் பாலா இயக்கத்தில் வெளியான வித்தியாசமான படங்களில் ஓன்று.
இதுவரை பாலாவின் படங்கள் 6 தேசிய விருதுகள், 13 மாநில விருதுகள், 15 பிலிம் பேர் விருதுகளையும், 14 உலகளவிலான விருதுகளையும் பெற்றுள்ளது. இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஒருசில படங்கள் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் கடந்த 2004 ஜூலை 5 ஆம் தேதி முதுமலர் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார் இயக்குனர் பாலா. இவர்களுக்கு அழகான ஒரு பெண் குழந்தை ஓன்று உள்ளது. இதோ அவர்களது புகைப்படங்கள்.