அது பெண் பொம்மையா என அங்க வைவைத்துதான் சோதிப்பீங்களா?... இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் அமெரிக்கா பயண சர்ச்சைகள்.!



Director Ram Gobal Varma American Trip 

 

சிவில் என்ஜினியராக வாழ்க்கையை தொடங்கி, திரைத்துறைமீது மோகம் கொண்டு அதில் அடியெடுத்து வைத்த ராம்கோபால் வர்மா தொடக்கத்தில் கிரைம்-தில்லர் படங்களை எடுத்து நல்ல வரவேற்பை பெற்றார். 

அதனைத்தொடர்ந்து இந்திய அளவில் பலரையும் திரும்பி பார்க்க வைக்கும் அரசியல், கேங்ஸ்டர் கதைகளை தேர்வு செய்து வழங்கி இருந்தார். தனது திரைப்பயணத்தில் மாநில அளவிலான மற்றும் தேசிய அளவிலான பல விருதுகளையும் பெற்றுள்ளார். 

ram gopal varma
61 வயதிலும் இயக்கத்தின் மீது காதலுடன் இருக்கும் ராம் கோபால் வர்மா, சமீபத்தில் இவர் கவர்ச்சி பக்கம் திரும்பினார். Dangerous, Naked Nanga Nanum, God Sex and Truth ஆகிய படங்களை இயக்கி பலரையும் அதிரவைத்தார். 

இதில், God Sex and Truth திரைப்படத்தில் ஆபாச பட நடிகை மியா மல்கோவா நடித்திருந்தார். படத்தின் காட்சிகளில் கவர்ச்சி எக்கச்சக்கமாக இருந்தது. இந்தநிலையில், அமெரிக்காவுக்கு ராம்கோபால் வர்மா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். 

அவர் அங்குள்ள ஆபாச பட நடிகைகளுடன் புகைப்படம் எடுத்து பதிவிட்டு வரும் நிலையில், அடுத்த படிப்பிற்காக அவர் தயாராகி நாயகிகளை தேர்வு செய்யும் படலத்தில் ஈடுபட்டு இருக்கிறாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன் செயற்கை நுண்ணறிவு பெண் ஒருவரை, உண்மையில் அவர் பெண்ணா? என சோதிக்க ராம் கோபால் வர்மா சர்ச்சையான இடத்தில் கைவைத்து புகைப்படம் வெளியிட்டு இருந்தார். 

அதேபோல, கவர்ச்சியான பொம்மைகளுடன் அவர் புகைப்படம் எடுத்து பதிவிட்டு வந்த  நிலையில்,அதனை பலரும் உண்மையான பெண்கள் என எண்ணியும் ராம்கோபாலின் செயலை கண்டித்து  வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.