#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ப்பா.. கொல்லுதே! இது ஒன்னு போதும்! மொத்த இளசுகளையும் மயக்கிய டான் நடிகை! கியூட் புகைப்படங்கள்!!
தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமாக வந்தவர் ஆந்திராவைச் சேர்ந்த பிரியங்கா மோகன். அதனைத் தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற டாக்டர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அவருக்கு ஏராளமான ரசிகர்களும் உருவாகினர். அதைத் தொடர்ந்து பிரியங்கா மோகன்
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன், மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டான் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளது.
இதற்கிடையில் பிரியங்கா மோகன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஹோம்லியான லுக்கில் கியூட்டாக ஸ்மைல் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் உங்க மொத்த அழகும் அந்த ஸ்மைல்லதான் இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.