மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த மனசுதான் கடவுள்.. 31 குழந்தைகளை தத்தெடுத்து படிக்கவைக்கும் பிரபல நடிகை; வாழ்த்தும் ரசிகர்கள்.!!
பாட்னர் திரைப்பட விழாவில் நடிகை ஹன்சிகா கலந்துகொண்ட நிலையில் அப்போது பல சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். ஹன்சிகா கூறுகையில், "திருமணத்தின் மூலமாக தனது வாழ்க்கையில் நல்ல நண்பர் கிடைத்ததில் மகிழ்ச்சி.
இதுவரை தான் 31 குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைத்துள்ளேன். பாட்னர் ஒரு காமெடி திரைப்படம். நடிகர் யோகிபாபு தூங்கி எழுந்ததும் என்னை போல ஆகிவிடுவதுதான் கதை" என்று கூறினார். இதற்கு ரசிகர்கள் பலரும் நீங்கள் மேன்மேலும் வளர்ந்து மக்களுக்கு உதவ வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.