மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட அட.. பிரபல நடிகைக்கு பாரம்பரிய முறைப்படி மீண்டும் திருமணம்.. வெளியான அசத்தல் அறிவிப்பால் ரசிகர்கள் பேரின்பம்..!!
பாலிவுட் திரையரங்கில் பிரபலமான நடிகையாக இருந்துவருபவர் ஸ்வாரா பாஸ்கர். இவரின் கணவர் பகத் அகமது. இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் பதிவு திருமணம் நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில் தம்பதிகள் இருவரும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்ய விரும்பவே, இருவரும் தாங்கள் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தம்பதிகளின் திருமணம் டெல்லியில் இருக்கும் தனியார் விடுதியில் இம்மாதம் 15 அல்லது 16-ஆம் தேதியில் உறவினர்கள் முன்னிலையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகை ஸ்வாரா பாஸ்கரின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.