#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கவர்ச்சி நடிகை சிலுக்கிற்கு முதலில் இதை பண்ணவே தெரியாதாம்... சில்க் ஸ்மிதாவை பற்றி வெளியான சுவாரஸ்யமான தகவல்...
தமிழ் சினிமாவில் 80 களில் ஐட்டம் நடனத்திற்கு பெயர் போனவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவரது உண்மையான பெயர் விஜயலெக்ஷ்மி ஆனால் சினிமாவிற்காக தனது பெயரை சில்க் ஸ்மிதா என மாற்றி கொண்டுள்ளார்.
இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் கார்த்தி, சத்யராஜ் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது இவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது கவர்ச்சி நடனத்திற்கு என்று பெயர் போன நடிகை சில்க்கிற்கு முதலில் நடிக்க மட்டுமின்றி நடனம் கூட ஆட தெரியாதாம். ஆனால் இவரை எப்படியாவது ஆட வைத்து விட வேண்டும் என்பதில் புலியூர் சரோஜா வைராக்கியமாகவே இருந்ததாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.