#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஃபைட் கிளப் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஜி ஸ்கொயர் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உறியடி விஜயகுமாரி சைட் கிளப் என்ற திரைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த திரைப்படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன், ஜி ஸ்குவாட் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தது.
இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷின் உதவி இயக்குனர் அப்பாஸ் என்பவர் இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்தில் மோனிஷா மோகன் மேனன், கார்த்திகேயன் சந்தானம், அவினாஷ் ரகுதேவன், சரவணன் வேல் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
இந்த திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ரிலீஸ்க்கு மோசமான விமர்சனங்களை பெற்று படு தோல்வியை சந்தித்தது. அதேபோல் வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்த நிலையில் ஃபைட் கிளப் திரைப்படம் வெளியாகி 45 நாட்களுக்கு பிறகு வரும் ஜனவரி 27 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.