சிறகடிக்க ஆசை.. சர்ச்சை நாயகிக்கு, ஹீரோயின் வாய்ப்பு.. ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சுருதி நாராயணன்.!
இரண்டு பிள்ளைங்களுக்கு அம்மான்னா யாருமே நம்ப மாட்டாங்க.! இளம் நடிகைகளை கதறவிடும் ஜெனிலியா..! வைரல் புகைப்படங்கள் உள்ளே.!

பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. முதல் படமே நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து விஜய்க்கு ஜோடியாக சச்சின் படத்தில் நடித்தார். ஜெயம் ரவியோடு சேர்ந்து ஜெனிலியா நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் ஹாசினி கதாபாத்திரம் வெகுவாகவே பேசப்பட்டது.
சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த ஜெனிலியா பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்க்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த இவர் சமீபத்தில் இவரே தயாரிக்கும் படம் ஒன்றில் ஒரு பாடுகளுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டுள்ளார்.
திருமணம் முடிந்த ஜெனிலியாவுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், சமீபத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள், இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவா இது? என ஷாக்காகி இருக்கின்றனர். நீங்களே அந்த புகைப்படத்தைப் பாருங்களேன்.